உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த நிறைமதி கிராமத்தைச் சேர்ந்தவர் மாயவன் மகள் மாரியம்மாள், 17; இவருக்கு கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் மதியம் உறவினர் வீட்டு விசேஷத்திற்குச் வெளியூர் சென்ற மாயவன் இரவு 9:00 மணியளவில் வந்து பார்த்த போது, வீட்டில் மாரியம்மாள் இல்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தாய் சின்னபொண்ணு அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ