மேலும் செய்திகள்
அ.தி.மு.க., ஆலோசனை கூட்டம்
08-May-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தொகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர் கவுதம சிகாமணி தலைமை தாங்கினார். மண்டல பொறுப்பாளர் அமைச்சர் பன்னீர்செல்வம் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார்.தொடர்ந்து மாவட்ட, ஒன்றியம் மற்றும் பல்வேறு அணிகளின் நிர்வாகிகளை தனித்தனியாக அழைத்து தொகுதியில் கட்சியின் வளர்ச்சி மற்றும் குறைகளையும் கேட்டறிந்தார். மாவட்ட துணைச் செயலாளர் முருகன், மாவட்ட துணை சேர்மன் தங்கம், செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நகர அவைத் தலைவர் குணா, நகர செயலாளர் கோபி கிருஷ்ணன், அரகண்டநல்லுார் பேரூராட்சி சேர்மன் அன்பு, ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், பிரபு உட்பட பலர் பங்கேற்றனர்.
08-May-2025