உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் ஒயர் திருடியவர் கைது

மின் ஒயர் திருடியவர் கைது

கச்சிராயபாளையம் :கச்சிராயபாளையம் அருகே மின் ஒயர் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன், 40; இவருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் இரவு மின் ஒயர் திருடு போனது.புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தியதில் அதே நிலத்தில் வேலை செய்யும் பரிகம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன், 44; திருடியது தெரியவந்தது. உடன் வெங்கடேசனை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை