மேலும் செய்திகள்
அரசு கல்லுாரியில் மண்டல இணை இயக்குநர் ஆய்வு
26-Jul-2025
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை அரசு கலைக் கல்லுரிக்கான லோகோ வெளியிடப்பட்டது. உளுந்துாபேட்டையில் புதியதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்ட செயல்பட்டு வருகிறது. கல்லுாரி வந்த, கல்லுாரி படிப்பு இணை இயக்குநர் மலர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கல்லுாரிக்காக உருவாக்கப்பட்ட லோகோவை மணிகண்ணன் எம்.எல்.ஏ., இணை இயக்குனர் மலர் வெளியிட்டனர். கல்லுாரி முதல்வர் செல்வராஜ், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
26-Jul-2025