உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.கள்ளக்குறிச்சியில் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மகாலிங்கம் தலைமைதாங்கினார். வி.ஏ.ஓ., சங்க மாவட்டத் தலைவர் பிரபாகரன், அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் தேவா, வட்டார வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத் தலைவர் ராஜா, வட்ட செயலாளர் குமாரதேவன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ