மேலும் செய்திகள்
குருணை மருந்து குடித்து விவசாயி தற்கொலை
01-Jul-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சாத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் மகன் சக்திவேல், 25; இவர், ஆலத்துாரை சேர்ந்த ரம்யா, 21; என்ற பெண்ணை காதலித்து, கடந்த 4ம் தேதி கடலுார் சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த 11ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற சக்திவேலை காணவில்லை.ரம்யா கொடுத்த புகாரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
01-Jul-2025