மேலும் செய்திகள்
காங்., ரத்ததான முகாம்
20-Jun-2025
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டையில் த.மா.கா., சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் பாண்டியன் தலைமை தாங்கி, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கினார்.வட்டாரத் தலைவர்கள் செல்வராஜ், சார்லஸ் ஜான்போஸ்கோ, காமராஜ் முன்னிலை வகித்தனர்.மாவட்ட மகளிர் அணி தலைவி சாந்தி, காந்தி மக்கள் இயக்க மாவட்ட தலைவர் சுகுணாசங்கர், மகளிர் அணி சரோஜா, செல்வராணி, மாவட்ட எஸ்.சி.எஸ்.டி., அணி தலைவர் ஜெயராமன், மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாவட்ட சேவாதளம் காளிதாஸ், நிர்வாகிகள் காசிலிங்கம், திருமால், லட்சுமணன், முருகவேல், பாலமுருகன், மணிகண்டன், பழனிச்சாமி, கனகசபை, ரமேஷ், முருகேசன், சுப்பிரமணியன், சிவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
20-Jun-2025