உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மண்டலாபிேஷக நிறைவு விழா

மண்டலாபிேஷக நிறைவு விழா

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த முக்கனுார் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் மண்டலாபிேஷக நிறைவு விழா நேற்று நடந்தது.இக்கோவில் புதிதாக காட்டப்பட்டு கும்பாபிேஷகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து, 48 நாட்கள் மண்டலாபிேஷகம் நடந்த வந்தத. நிறைவு நாளான நேற்று பெருமாள், தாயார் மற்றும் பரிவார தேவதைகளுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.மகா தீபாராதனைக்கு பின் பக்தர்களுக்கு பரசாதம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ