மேலும் செய்திகள்
துாக்கில் தொங்கிய நிலையில் இளம்பெண் சடலம் மீட்பு
22-Apr-2025
வட மாநில வாலிபர் தற்கொலை
18-Apr-2025
கள்ளக்குறிச்சி :கள்ளக்குறிச்சி அருகே உயிரிழந்தவரின் உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லையில், ஏரிக்கு அருகே நபர் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, நேற்று முன்தினம் தகவல் பரவியது. இந்நிலையில் வி.ஏ.ஓ., பழனிவேல்,46; மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது அங்கு40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தது தெரிந்தது. தொடர்ந்து கள்ளக்குறிச்சி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Apr-2025
18-Apr-2025