உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வாலிபர் மாயம் போலீஸ் தேடல்

வாலிபர் மாயம் போலீஸ் தேடல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே மாயமான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் கேசவன், 21; பெயிண்டர். கடந்த 1ம் தேதி ஆயுத பூஜையை முடித்து விட்டு, வேலை ஆட்களுக்கு கூலி வழங்கிவிட்டு சென்றார். பின்னர் வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ