மேலும் செய்திகள்
தி.மு.க., வழக்கறிஞரணி ஆலோசனை கூட்டம்
03-Aug-2025
கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. மண்டல அமைப்பாளர் அகத்தியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்க ள் ராஜா, பாபு, கோவிந்தன் முன்னிலை வகித்தனர். மாநில முதன்மை செயலாளர் குசேந்திரகுமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று சிறப்புரையாற்றினார். ஆணவக்கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், சென்னை போராடும் துாய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், கள்ளக்குறிச்சியில் சிப்காட் நிறுவனம் அமைத்தல், கல்வராயன்மலையினை சுற்றுலா தளமாக்குதல் உட்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில வழக்கறிஞரணி துணை தலைவர் ஜான்சன் ஆம்ஸ்ட்ராங் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
03-Aug-2025