உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சங்கராபுரத்தில் மணல் திருட்டு

சங்கராபுரத்தில் மணல் திருட்டு

சங்கராபுரம்; சங்கராபுரம் அடுத்த கல்வராயன்மலையை சேர்ந்த புதுப்பாலப்பட்டு, தும்பை, பாச்சேரி, மோட்டாம்பட்டி, ஆகிய கிராமங்களில் மணி நதியிலிருந்து கள்ளத்தனமாக மணல் கடத்தல் நடக்கிறது. ஜே.சி.பி., பொக்லைன் இயந்திரம் மூலம் பகல் மற்றும் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுகிறது. தொடர் மணல் கடத்தலால் இப்பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை