மேலும் செய்திகள்
சங்கடஹர சதுர்த்தி பூஜை
20-Nov-2024
கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மூலவர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் பலர் வழிபட்டனர்.
20-Nov-2024