உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் ஆய்வு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் நகராட்சியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாமை நகர மன்ற தலைவர் ஆய்வு செய்தார். திருக்கோவிலுார், வாசவி நடுநிலைப் பள்ளி, ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பல்வேறு ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் சிறப்பு முகாம் நடந்தது. இதனை நகர மன்ற தலைவர் முருகன் நேரில் ஆய்வு செய்தார். தி.மு.க., அவை தலைவர் குணா, நகர செயலாளர் கோபி கிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். மேலும் சப்கலெக்டர் ஆனந்த் குமார் சிங், நகராட்சி கமிஷனர் திவ்யா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை