உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக முருகேசன் பொறுப்பேற்றார்.கள்ளக்குறிச்சி மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளராக பணிபுரிந்த மீனாஅருள், வேலுார் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக திருப்பத்துார் மண்டல கூட்டுறவு சங்க இணைப்பதிவாளராக பணிபுரிந்த முருகேசன் நியமிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க இணைப் பதிவாளராக நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை