உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 3 சப் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த சூர்யா பகண்டைகூட்ரோடு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.அதேபோல், ரிஷிவந்தியம் துர்காதேவி மணலுார்பேட்டைக்கும், பகண்டைகூட்ரோடு பிரபாகரன் எடைக்கல் காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்து, எஸ்.பி., சமய்சிங் மீனா உத்தரவிட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை