உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்ற இருவர் கைது

மதுபாட்டில் விற்ற இருவர் கைது

சங்கராபுரம்:சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார் முரார்பாளையம் பகுதியில் ரோந்து சென்றனர்.அப்போது அரசு மதுபான கடை அருகே அனுமதியின்றி மது பாட்டில் விற்ற கள்ளக்குறிச்சி அடுத்த கருவாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்த பெரியசாமி மகன் ராஜா 41,தென் கீரனுர் கிராமத்தை சேர்ந்த ராமன் மகன் விணோத்குமார், 35;ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 14 பிராந்தி பாட்டில்கள் மற்றும் 550 ரூபாயை பறிமுதல்செய்து இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை