உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி மாயம் கணவன் புகார்  

மனைவி மாயம் கணவன் புகார்  

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மாயமான பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் புதுகாலனியை சேர்ந் தவர் குமார் மனைவி ஜோதி, 35; இவர் கடந்த 17ம் தேதி காலை 9 மணிக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை.இது குறித்து குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை