மேலும் செய்திகள்
செவிலியர் மாயம்
24-Jan-2025
சங்கராபுரம்; குட்கா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். சங்கராபுரம் அடுத்த கடுவனுார் கிராமத்தில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தககவல் கிடைத்தது. அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று குபேந்திரன் மனைவி அமுதா, 60; என்பவருக்கு சொந்தமான பெட்டிக் கடையில் சோதனை நடத்தினர். இதில், விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்த 225 பாக்கெட் கொண்ட 4 கிலோ குட்கா பறிமுதல் செய்து, அமுதாவை கைது செய்தனர்.
24-Jan-2025