உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மயங்கி விழுந்த தொழிலாளி பலி

மயங்கி விழுந்த தொழிலாளி பலி

சின்னசேலம்: கள்ளக்குறிச்சி அடுத்த குரூர் கிராமத்தை சேர்ந்தவர் நேரு, 61; கட்டட தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை சின்னசேலம் தனியார் கல்லுாரி அருகே கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென நேரு மயங்கி கீழே விழுந்தார். அவரை மீட்டு சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். சின்னசேலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !