உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / 200 கிலோ குட்கா மாங்காடில் பறிமுதல்

200 கிலோ குட்கா மாங்காடில் பறிமுதல்

குன்றத்துார்:மாங்காடு அடுத்த பெரிய கொளுத்துவாஞ்சேரி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, மாங்காடு போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில், நேற்று சோதனை மேற்கொண்டனர். இதில், 200 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக, துாத்துக்குடியைச் சேர்ந்த கோபால், 33, பூந்தமல்லியைச் சேர்ந்த செந்தில், 40, ஆகியோரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் என, போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ