உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு

ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் 2,258 பேர் தபால் ஓட்டு

செங்கல்பட்டு:ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் என, 2,258 பேர் தபால் ஓட்டு செலுத்தினர்.ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதியில் உள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில், 85 வயதிற்கு மேற்பட்டவர்கள் 1,799 பேர், மாற்றுத்திறனாளிகள் 459 பேர் என, 2,258 பேர் உள்ளனர்.இவர்கள் தபால் ஓட்டு செலுத்துவதற்கான விண்ணப்பங்களை, தேர்தல் ஊழியர்கள் வீடு வீடாக சென்று வினியோகம் செய்தனர்.இதில், 2,258 பேரும் செலுத்திய தபால் ஓட்டுகளை, ஓட்டுப்பெட்டிகள் வாயிலாக, தேர்தல் ஊழியர்கள் வாங்கினர் என, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

சட்டசபை தொகுதி முதியோர் மாற்றுத்திறனாளிகள் மொத்தம்

மதுரவாயல் 218 35 253அம்பத்துார் 281 42 323ஆலந்துார் 362 29 391ஸ்ரீபெரும்புதுார் 260 295 555பல்லாவரம் 303 41 344தாம்பரம் 375 17 392மொத்தம் 1,799 459 2,258


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை