உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மேட்டுப்பாளையத்தில் 23ல் மருத்துவ முகாம்

மேட்டுப்பாளையத்தில் 23ல் மருத்துவ முகாம்

காஞ்சிபுரம்:உத்திரமேரூர் அடுத்த, காரணை ஊராட்சியில், மேட்டுப்பாளையம் துணை கிராமம் உள்ளது. இங்கு, ரோட்டரி சங்கம், திருப்போரூர் ஸ்ரீசத்யசாய் மெடிக்கல் காலேஜ் இணைந்து, வரும் 23ம் தேதி, பல், கண் மற்றும் பொது மருத்துவம் ஆகிய பிரிவுகளில் முகாம் நடைபெற உள்ளன.இந்த முகாமில், பொது மக்கள் பங்கேற்று பயன் பெறலாம் என மேட்டுப்பாளையம் ஒருங்கிணைந்த ஊரக மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி