மேலும் செய்திகள்
விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாலுகா அலுவலகங்களில் நடத்த மனு
16 hour(s) ago
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
16 hour(s) ago
இன்றைய மின் தடை
17 hour(s) ago
நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தம்
17 hour(s) ago
குன்றத்துார்: ஆரணியை சேர்ந்தவர்வெங்கடேசன், 35. இவர் குன்றத்துார் அருகேமாங்காடில் தங்கி பூ மாலை கட்டும் வேலை செய்து வந்தார். இவர், நேற்று காலை முனி, 40 என்பவருடன், தன் 'ஹோண்டா ஆக்டிவா'ஸ்கூட்டரில் குன்றத்துார் நோக்கி சென்றார்.கொல்லச்சேரி பகுதியைக் கடந்தபோது பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்ற வெங்கடேசன் பலத்த காயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.பின்னால் அமர்ந்திருந்த முனி, காயமடைந்தார். ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.
16 hour(s) ago
16 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago