மேலும் செய்திகள்
சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்
2 hour(s) ago
மின்விளக்கு வசதி இல்லாத கருங்குட்டை சுடுகாடு
2 hour(s) ago
தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் காஞ்சியில் விபத்து அபாயம்
2 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஒன்றியம், கீழ்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யில், 200க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில், விழா மேடை இல்லாததால், பள்ளியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சி மற்றும் விழாக்களின்போது கலைநிகழ்ச்சிகள் மண் தரையில் நடந்து வந்தன.இதனால், இப்பள்ளிக்கு விழா மேடை அமைக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்து வந்தனர்.இதையடுத்து, இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து, 70,000 ரூபாய் செலவில், புதிதாக விழா மேடையை அமைத்து, பள்ளி நிர்வாகத்திடம்ஒப்படைத்தனர்.பள்ளி தலைமை ஆசிரியை உஷாராணி விழா மேடையை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago