உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / வளத்தோட்டத்தில் சிமென்ட் சாலை அமைப்பு

வளத்தோட்டத்தில் சிமென்ட் சாலை அமைப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், வளத்தோட்டம் ஊராட்சி, பொன்னியம்மன் கோவில் சாலைக்கு, சாலை வசதி இல்லாமல் இருந்தது.இதனால், மழைக்காலத்தில் வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் இச்சாலையை பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. இதனால், சாலை வசதி ஏற்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.இதையடுத்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி ஊராட்சி துறை சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ், 9.75 லட்சம் ரூபாய் செலவில், பொன்னியம்மன் கோவில் தெருவிற்கு புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி