உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சி கிரிக்கெட் அகாடமி சார்பில், கே.சி.ஏ., பிரீமியர் லீக் என்ற பெயரில், பள்ளி மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் தொடரில், 8 அணிகள் பங்கேற்கும் நெடும் லீக் தொடர் நேற்று துவங்கியது.வண்ண சீருடை, வெள்ளை நிற பந்து என வீரர்களுக்கும், பார்வையாளருக்கும் ஸ்வாரஸ்யம் நிறைந்த தொடரின் முத்தாய்ப்பாக இத்தொடரின் இறுதி போட்டி, சென்னை ஓ.எம்.ஆர்., நாவலுார் மைதானத்தில், ஆக., 11ம் தேதி, இரவு மின் விளக்கு வெளிச்சத்தில் நடைபெறும் என தொடரின் அமைப்பாளரும் கிரிக்கெட் பயிற்சியாளருமான வினோத்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை