உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / திரவுபதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திரவுபதியம்மன் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி கிராமத்தில், திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இங்கு, 21ல் தீ மிதி திருவிழா நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு, மாலை ஏகாத்தம்மன் பொங்கலிடும் நிகழ்ச்சி மற்றும் இரவு, 9:00 மணி அளவில் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது.நேற்று, காலை கொடி ஏற்றம், வெகுவிமரிசையாக நடந்தது. தினசரி, பிற்பகல், 1:00 மணி அளவில், திருவண்ணாமலை மாவட்டம், நமண்டி கோவிந்தராஜின் மஹாபாரத சொற்பொழிவு மற்றும் சிறுவஞ்சிப்பட்டு சீதாராமன் குழுவினர் நாடகம் நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ