உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

காஞ்சிபுரம்:வாலாஜாபாத் அடுத்த கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில், கஞ்சா விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. இதையடுத்து, காஞ்சிபுரம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் ஆய்வு செய்தனர். அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தவேல், 42, என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை