மேலும் செய்திகள்
கற்பக விநாயகர் கோவில் மேதாசூக்த ஹோமம்
17-Feb-2025
கண்ணன்தாங்கல்:மதுரமங்கலம் அடுத்த கண்ணன்தாங்கல் கிராமம் உள்ளது. இங்கு, 108 சக்தி பீடத்தில், மங்களாபுரி ஷேத்திரம் அமைந்துள்ளது. 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவ - -மாணவியர் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு, சிறப்பு சரஸ்வதி -முருகன் ஹயக்ரிவர் ஹோமம் இன்று நடைபெற உள்ளது. பெயர், நட்சத்திரம், முகவரி அளித்து, கோவில் நிர்வாகத்தில், 100 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து ஹோமத்தில் பங்கேற்கலாம் என, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
17-Feb-2025