மேலும் செய்திகள்
புத்தேரியில் குடிநீர் நிரப்பாததால் வீணாகும் கால்நடை தொட்டி
17 hour(s) ago
கீழ்வீதி கோவில் குளத்திற்கு தடுப்பு அமைக்க வலியுறுத்தல்
17 hour(s) ago
பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
17 hour(s) ago
காஞ்சிபுரம் : திருவாவடுதுறை ஆதீனம் சார்பில், இரு ஆண்டுக்கான சைவ சித்தாந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகுப்பு சென்னை மந்தைவெளியில் நடந்து வருகிறது. இதில், 50க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் பயின்று வருகின்றனர்.இப்பயிற்சி வகுப்பின் துவக்க விழா காஞ்சிபுரம் ஓரிக்கையில் உள்ள மஹா பெரியவா மணி மண்டபத்தில் நடந்தது.காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சைவ சித்தாந்த பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார்.இந்நிகழ்ச்சில், காஞ்சி சங்கர மடம், ஓரிக்கை மஹா பெரியவா மணிமண்டபம் நிர்வாகிகள்பங்கேற்றனர்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago