உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சி கிரிக்கெட் அகாடமி 11வது ஆண்டு விழா

காஞ்சி கிரிக்கெட் அகாடமி 11வது ஆண்டு விழா

காஞ்சிபுரம்:காஞ்சிபுரத்தில் இயங்கும் காஞ்சி கிரிக்கெட் அகாடமியின் 11வது ஆண்டு விழா நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் நடராஜ சாஸ்திரிகள், வேலம்மாள் பள்ளி முதல்வர் சுரேஷ்குமார், தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கோபிநாதன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுஅகாடமி மாணவ - மாணவியருக்கு சான்றிதழ் வழங்கினர்.மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர் மற்றும் வீராங்கனையருக்கு சிறப்பு பரிசு வழங்கினர். விழாவிற்கான ஏற்பாட்டை காஞ்சி கிரிக்கெட் அகாடமி பயிற்சியாளரும் கிரிக்கெட் நடுவருமான வினோத்குமார் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ