ஆன்மிகம்பிரம்மோற்சவம்பல்லக்கு, தீர்த்தவாரி, வைகுண்ட பெருமாள் கோவில், காஞ்சிபுரம், காலை 7:00 மணி; முகுந்த விமானம், இரவு 7:00 மணி.மண்டலாபிஷேகம்பாமா ருக்மணி சமேத நவநீத கிருஷ்ணர்,பத்மாவதி தாயார் சமேத சீனிவாச பெருமாள் கோவில், அனந்தஜோதி தெரு, பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை 6:00 மணி.பஞ்சபாண்டவர் சமேத திரவுபதியம்மன் கோவில், கோவிந்தவாடி அகரம் கிராமம், காஞ்சிபுரம், காலை 9:00 மணி.தெய்வ சேக்கிழார் குருபூஜைஅருளாசி வழங்குபவர்: தொண்டை மண்டல ஆதீனம் 234வது குருமகா சந்நிதானம் சிதம்பரநாத ஞானப்பிரகாச தேசிய பரமாசார்ய சுவாமிகள், சொற்பொழிவு, தலைப்பு: சேக்கிழார் பிள்ளைத்தமிழ், நிகழ்த்துபவர்: அண்ணா சச்சிதானந்தம், ஏற்பாடு: தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, ஞானப்பிரகாசர் திருமடம், தொண்டை மண்டலாதீனம், உப தலைவர் பரமசிவம் தெரு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி; பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, தலைப்பு: திருநாவுக்கரசு நாயனார் புராணம், சொற்பொழிவாளர்: புலவர் அண்ணா சச்சிதானந்தம், மாலை 6:00 மணி.தேவார இசை வகுப்புபள்ளி மாணவ- -- மாணவியருக்கான இலவச தேவார இசை வகுப்பு, பயிற்சி ஆசிரியர்: ரத்தின ராமலிங்க ஓதுவார், ஏற்பாடு: காஞ்சிபுரம் தெய்வ சேக்கிழார் அறக்கட்டளை, அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, பெரிய காஞ்சிபுரம், காலை 9:00 மணி.ராகு கால பூஜைவிஷ்ணு துர்க்கையம்மன் கோவில், ரெட்டிப்பேட்டை, காஞ்சிபுரம், மாலை 4:30 மணி.துர்க்கை அம்மன் கோவில், சன்னிதி தெரு, உத்திரமேரூர், மாலை 4:30 மணி.கனக துர்க்கையம்மன் கோவில்,ஏனாத்துார் ரோடு, கோனேரிகுப்பம்,காஞ்சிபுரம், மாலை 4:30 மணி.சிறப்பு அபிஷேகம்கிராம தேவதை திருவத்தியம்மன் கோவில், திருக்காலிமேடு, காஞ்சிபுரம், மாலை 5:00 மணி.நுாக்கலம்மன் கோவில், எல்.எண்டத்துார் ரோடு, உத்திரமேரூர், காலை 8:00 மணி.நித்ய பூஜை சிறப்பு வழிபாடுஇரட்டை தாளீஸ்வரர் கோவில், பஜார் வீதி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.வியாக்ரபுரீஸ்வரர் கோவில், திருப்புலிவனம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோவில், கருவேப்பம்பூண்டி, உத்திரமேரூர், காலை 7:00 மணி.மாகரலீஸ்வரர் கோவில், மாகரல் கிராமம், காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலை, காஞ்சி புரம், காலை 7:00 மணி.காமாட்சி அம்பாள் சமேத முத்தீஸ்வரர் கோவில், எடமச்சி கிராமம், உத்திரமேரூர், காலை 7:00 மணி.அமரேஸ்வரர் கோவில், நிமந்தகார ஒற்றைவாடை தெரு, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜாம்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.லலிதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோவில், செங்கல்பட்டு சாலை, மேலச்சேரி கிராமம், காலை 8:00 மணி.கமலவல்லி தாயார் சமேத அழகிய மணவாளப் பெருமாள் கோவில், ஏரிவாய் கிராமம், முத்தியால்பேட்டை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.காசி விஸ்வநாதர் மற்றும் வன்னீஸ்வரர் கோவில், தேரடி அருகில், காந்தி சாலை, காஞ்சிபுரம், காலை 7:00 மணி.விக்னராஜ விநாயகர் கோவில், வி.என்.பெருமாள் தெரு, சின்ன காஞ்சிபுரம்,காலை 8:00 மணி.கற்பக விநாயகர் கோவில், மூன்றாம்திருவிழா மண்டபம் பின் தெரு, கே.எம்.வி., நகர், சின்ன காஞ்சிபுரம், காலை 8:00 மணி.பொதுதிருக்குறள் பயிற்சி வகுப்புபள்ளி மாணவ - மாணவியருக்கான இலவச திருக்குறள் பயிற்சி வகுப்பு, பயிற்சியாளர்கள்: புலவர் பரமானந்தம், குறள் அமிழ்தன், ஏற்பாடு: உலகப்பொதுமறை திருக்குறள் பேரவை, கா.மு.சுப்பராய முதலியார்மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம், காலை 10:30 மணி.அன்னதானம்மூன்று வேளையும் அன்னதானம், காஞ்சி அன்னசத்திரம், ஏகாம்பரநாதர் கோவில், 16 கால் மண்டபம் அருகில், காஞ்சிபுரம், காலை 8:30 மணி; பிற்பகல் 12:30 மணி; இரவு 7:00 மணி.அன்னதான சேவை திட்டத்தின் கீழ் 365 நாட்கள் அன்னதானம், ஏற்பாடு: காஞ்சிபுரம் கிரான்ட் ரோட்டரி சங்கம், ஐராவதீஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், பிற்பகல் 12:00 மணி.ராமலிங்க அடிகள் அருள் நிலையம், காமாட்சியம்மன் சன்னிதி தெரு, காஞ்சிபுரம், உபயம்: வரலாற்று நகர அரிமா சங்கம், பல்லவன் நகரம், தொன்மை நகரம், மற்றும் அண்ணா அரிமா சங்கம்,பிற்பகல் 12:00 மணி.