உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பாராட்டு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, சேந்தமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, சித்துார், கணபதிபுரம், பின்னாவரம், பருவமேடு, ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இந்த பள்ளியில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ - மாணவியர் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று உள்ளனர். இந்த மாணவ - மாணவியர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தகுமரனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில், முன்னாள் ஊராட்சி தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ