மேலும் செய்திகள்
சாய்ந்த நிலையில் மின்கம்பம் பெருங்கோழியில் விபத்து அபாயம்
13 hour(s) ago
விவசாயிகள் தின விழா
13 hour(s) ago
களக்காட்டூரில் பயணியர் நிழற்குடை அமைப்பு
13 hour(s) ago
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அடுத்த, பழைய சிறுகாவேரிபாக்கத்தில், தீப்பாஞ்சி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சமீபத்தில் செய்து முடிக்கப்பட்டன.கும்பாபிஷேகத்தையொட்டி வரும் 25ம் தேதி மஹா கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், கிராம தேவதை, சாந்தி ஹோமம் உள்ளிட்டவையுடன் யாகசாலை பூஜை துவங்குகிறது.வரும் 26ம் தேதி, காலை 7:00 மணிக்கு கலச புறப்பாடு நடக்கிறது. அதை தொடர்ந்து 7:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும், மஹா அபிஷேகமும், சிறப்பு அலங்காரம் தீபாராதனையும் நடக்கிறது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago