மேலும் செய்திகள்
கொள்முதல் நிலையத்தில் 7,000 நெல் மூட்டைகள் தேக்கம்
1 hour(s) ago
அலுவலக உதவியாளர் பணி 5 பேருக்கு 734 பேர் போட்டி
3 hour(s) ago
இன்று இனிதாக .... (11.10.2025) காஞ்சிபுரம்
6 hour(s) ago
வேளச்சேரி, : வேளச்சேரி, ஜெகன்னாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இளங்கோ, 44, பாபு, 49; இருவரும் நண்பர்கள். இவர்கள், நேற்று முன்தினம் இரவு, வேளச்சேரி பிரதான சாலையில் மது அருந்திக் கொண்டிருந்தனர். போதை தலைக்கேறியதும், பணம் கொடுக்கல் - வாங்கல் தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாபு, பீர் பாட்டிலை உடைத்து இளங்கோவின் கழுத்தில் குத்தி தப்பி ஓடினார். பலத்த காயம் அடைந்த இளங்கோ, அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.வேளச்சேரி போலீசார், நேற்று பாபுவை கைது செய்தனர்.
1 hour(s) ago
3 hour(s) ago
6 hour(s) ago