உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நாளை நிறைவு

பெரியாண்டவர் கோவிலில் மண்டலாபிஷேகம் நாளை நிறைவு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அடுத்த, திருமால்பூர் அருந்ததியர்பாளையம் கிராமத்தில், பெரியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி வெகுவிமரிசையாக நடந்தது. தினசரி மண்டலாபிஷேக பூஜைகள் நடந்து வந்தன. நாளை, 48வது மண்டலாபிஷேக நிறைவு விழா நடைபெற உள்ளது.இதில், 11 கலசங்கள் வைத்து பூஜை செய்து, மண்டலாபிஷேகம் வெகுவிமரிசையாக நிறைவு செய்ய உள்ளனர் என, கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை