உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மாநில யோகா போட்டி சிறுவர்கள் அசத்தல்

மாநில யோகா போட்டி சிறுவர்கள் அசத்தல்

சென்னை, டெக்லாத்தன் மற்றும் ரியல் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான யோகாசனம் சாம்பியன்ஷிப் போட்டி, தேனாம்பேட்டையில், நேற்று முன்தினம்நடந்தது.போட்டியில், சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். இதில், ஒவ்வொரு மாணவரும் தனித்தனியாக பல்வேறு யோகானங்களை செய்து காட்டினர். குறிப்பாக, சில மாணவர்கள் எட்டு ஆசனங்களை, 30 வினாடியில் செய்து அசத்தினர்.போட்டியில் பங்கேற்ற சிறுவர்களுக்கும், வெற்றி பெற்றவர்களுக்கும் அகாடமி சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை