உள்ளூர் செய்திகள்

பொறுப்பேற்பு

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலராக, பணியாற்றி வந்த ஜெயசித்ராஎன்பவர், 10 நாட்களுக்கு முன் சென்னைக்குமாற்றப்பட்டார்.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சேதுராமன், காஞ்சிபுரத்திற்கு மாற்றப்பட்டார்.ஒரு வாரம் முன் பணியில் சேர்ந்த இவர், மீண்டும் திருவள்ளூருக்கே மாற்றப்பட்டார்.இந்நிலையில், காஞ்சி புரத்திற்கு, சென்னையிலிருந்து சாந்தி என்பவர்நியமிக்கப்பட்டுள்ளார். இவர், ரயில்வே சாலையில் உள்ள விளையாட்டு அலுவலகத்தில், மாவட்ட விளையாட்டு அலுவலராகநேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ