உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு

பள்ளிவாசல் உண்டியல் உடைத்து திருட்டு

படப்பை:மணிமங்கலம் காவல் நிலையம் அருகே, மஜ்ஜித்தல் பள்ளிவாசல் உள்ளது. இங்கு வழக்கம் போல் நேற்று காலை அப்பகுதியை சேர்ந்த முஸ்லிம்கள் தொழுகைக்கு சென்றனர்.அப்போது, பள்ளிவாசல் உள்ளே வைக்கப்பட்டிருந்த இரண்டு உண்டியல்களின் பூட்டு உடைக்கப்பட்டு, அதில் இருந்த காணிக்கை பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பள்ளிவாசல் நிர்வாகத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில், மணிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ