உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் 2 மாதங்களில் 403 குழந்தைகள் பிறப்பு

காஞ்சியில் 2 மாதங்களில் 403 குழந்தைகள் பிறப்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சியில் வசிப்பவர்களின் குடும்பங்களில், பிறப்பு, இறப்பு நிகழ்வுகளை பதிவு செய்து அதற்கான சான்றிதழ்களை பெறுவது வழக்கம்.அந்த வகையில், கடந்த டிசம்பர் மாதம் 244 குழந்தைகள், ஜனவரியில் 159 குழந்தைகள் என, இரண்டு மாதங்களில் 403 குழந்தைகளின் பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல, டிசம்பர் மாதம் 134 இறப்பு சம்பவங்களும், ஜனவரியில் 121 இறப்புகளும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்