உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட இயக்குனர் நியமனம்

பரந்துார் விமான நிலையத்திற்கு திட்ட இயக்குனர் நியமனம்

காஞ்சிபுரம்,:காஞ்சிபுரம் அடுத்த, பரந்துாரில் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கு, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்துவதற்கு, வருவாய் துறை சார்பாக, ஊழியர்களை நியமிக்கப்பட்டு உள்ளனர்.அந்த வரிசையில், திருப்பத்துார் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில், ஊராட்சி உதவி இயக்குனராக இருந்த விஜயகுமாரி என்பவர், பரந்துார் விமான நிலையத்திற்கு, திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.அவர் விரைவில், பொறுப்பு ஏற்க உள்ளார் என, ஊரக வளர்ச்சி துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை