உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்

காஞ்சியில் ஆருத்ரா அபிஷேகம்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கருக்கினில் அமர்ந்தாள் கோவில் தெருவில் உள்ள திரிலோகநாதர் கோவிலில், நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடந்தது,திருவண்ணாமலை கிரிவலக்குழு சிவத்தொண்டு நற்பணி மன்றம் சார்பில், நேற்று மாலை 4:00 மணிக்கு நடந்த விழாவில், நடராஜ பெருமானுக்கு, மலர் அலங்காரம் மஹாதீப ஆராதனை நடந்தது.தொடர்ந்து, கிரிவலக்குழு நிறுவன செயலர் கங்காதரன் தலைமையில், திருவாசகம் விண்ணப்பம் நடந்தது. இதில், திரளான சிவ பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !