உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / விழிப்புணர்வு பேரணி

விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு விழிப்புணர்வு பேரணியை, கலெக்டர் வளாகத்தில், கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எஸ்.பி., சண்முகம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் இந்த பேரணியில் பங்கேற்றனர். லஞ்சம், ஊழல் போன்றவைகளால் ஏற்படும் சமூக பாதிப்பு பற்றி, விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, நகர் முழுதும் வலம் வந்தனர்.இப்பேரணியில், லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., கலைச்செல்வன், முதன் மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை