மேலும் செய்திகள்
மாநகராட்சிகள் ஆகும் ராய்ச்சூர், பீதர், ஹாசன்
08-Mar-2025
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டம், நெல்லுக்கார தெருவில், அண்ணா அரங்கத்தின் முதல் மாடியில் மாதந்தோறும் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், மார்ச் மாதத்திற்கான மாநகராட்சி கூட்டம், வரும் 28ல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அன்றைக்கு மாநகராட்சி வளர்ச்சி திட்ட பணிகள் பற்றிய தீர்மானங்கள் நிறைவேற்றுவதோடு, 2025- - 26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
08-Mar-2025