மேலும் செய்திகள்
விழிப்புணர்வு பேரணி
30-Oct-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வளாகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில், தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நடைபயண பேரணியை, கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எஸ்.பி.,சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.பேரணியில், 150க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் மற்றும் தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், குழந்தைகள் தின விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் கலைச்செல்வி மற்றும் எஸ்.பி.,சண்முகம் ஆகியோர் துவக்கினர்.
30-Oct-2024