மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
28-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் உள்ள போக்குவரத்து கழக குடியிருப்பு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராணி, 60. இவர், காஞ்சிபுரம் பூக்கடைச்சத்திரம் செல்ல வேண்டியிருந்ததால், நேற்று பொன்னேரிக்கரை சந்திப்பிற்கு, கணவர் சுப்பிரமணியுடன், 79, வந்தார்.ஆட்டோவில் மனைவி ராணியை ஏற்றிவிட்டு, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், சுப்பிரமணி மீது மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து, பொன்னேரிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
28-Dec-2024