உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / மண்ணுாரில் இலவச மருத்துவ மையம் திறப்பு

மண்ணுாரில் இலவச மருத்துவ மையம் திறப்பு

ஸ்ரீபெரும்புதுார்:மண்ணுாரில் செயல்பட்டு வரும் யோகதா சத்சங்க ஆசிரமம், ஏழை எளிய மாணவ - மாணவியருக்கு கல்வி உதவி, பேரிடர் நிவாரணம், மருத்துவ முகாம் உள்ளிட்ட சேவைகளை செய்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, மண்ணுாரில் புதிதாக அமைக்கப்பட்ட, யோகதா சத்சங்க மருத்துவ சேவை மையத்தை, சுவாமி சுத்தானந்தாஜி நேற்று தீபம் ஏற்றி திறந்து வைத்தார்.இதில், 50க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, மற்றும் சுகாதார ஆலோசனைகளை மருத்துவர்கள் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ