உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  காஞ்சி படம் மட்டும் சார்.. தெப்பத்தில் விளக்கொளி பெருமாள்

 காஞ்சி படம் மட்டும் சார்.. தெப்பத்தில் விளக்கொளி பெருமாள்

கார்த்திகை மாத திருவோண நட்சத்திரமான நேற்று காஞ்சிபுரம் விளக்கொளி பெருமாள் கோவிலில் உள்ள சரஸ்வதி தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்ப குளத்தில் தெப்பொத்சவம் நடந்தது. இதில், ஸ்ரீதேவி, பூதேவியருடன் விளக்கொளி பெருமாள் என அழைக்கப்படும் தீபப்பிரகாசர், மரகதவல்லி தாயார், துாப்புல் வேதாந்த தேசிகர் ஆகியோர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர் வலம் வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ