உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பைப் லைன் ஓட்டையால் வீணாகும் குடிநீர்

காஞ்சிபுரம்: புகார் பெட்டி; பைப் லைன் ஓட்டையால் வீணாகும் குடிநீர்

பைப் லைன் ஓட்டையால் வீணாகும் குடிநீர்

மதுரமங்கலம் அடுத்த, ஏகனாபுரம் கிராமத்திற்கு, குடிநீர் சப்ளை செய்யும் ஆழ்துளை கிணறு, ஏரியை ஓட்டிய பகுதியில் உள்ளது. இதில் தண்ணீர் வற்றியதால், மற்றொரு ஆழ்துளை கிணற்றில் இணைப்பு கொடுத்து குடிநீர் வினியோகம் செய்கின்றனர்.தண்ணீர் அடைக்கப்பட்ட பைப் லைன் ஓட்டை ஏற்பட்டு வீணாகி வருகிறது. இதனால், தண்ணீர் வீணாகி வருகிறது. இதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் தண்ணீர் கசிவினை கட்டுப்படுத்த வேண்டும்.- -என். அசோக், காஞ்சிபுரம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி